delhi சட்டவிரோதமாக திஷா ரவி கைது.... தில்லி காவல்துறை ஆணையருக்குத் தண்டனை வழங்கிடுக.... அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு வலியுறுத்தல்.. நமது நிருபர் பிப்ரவரி 26, 2021 மத்திய அரசையும், தில்லிக் காவல்துறையையும் கண்டித்திருப்பதற்கும்.....